×

கனமழை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..

இராமநாதபுரம்: தொடர் மழையின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Ramanathapuram district ,Ramanathapuram ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்