- இந்திய பெண்கள் குருட்டு கிரிக்கெட் அணி
- T20 உலக கோப்பை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே
- ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- பெண்கள் குருட்டு அணி
- இந்தியா
சென்னை; டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘துணிச்சல் வழிகாட்டும்போது வரலாறு படைக்கப்படுகிறது. அறிமுக டி20 உலகக் கோப்பையை வென்ற மகளிர் பார்வையற்றோர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு உத்வேகமாகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்’ என முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
