×

தட்டார்மடம் பகுதியில் 3நாட்கள் மின்தடை

உடன்குடி,ஜன.7: தட்டார்மடம் பகுதியில் இன்று மின்தடை ஏற்படுமென திருச்செந்தூர் மின் விநியோக பொறியாளர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் தோப்புவிளை பீடரின் மின்பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறயிருப்பதால் தோப்புவிளை பீடர் மூலமாக மின்னூட்டம் பெறும் தட்டார்மடம், கொம்டிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு, உசரத்துகுடியிருப்பு, பெரியதாழை, செட்டிவிளை, மற்றும் தோப்புவிளை ஆகிய ஊர்களுக்கு 7, 9, 11 ஆகிய தேதிகளில் காலை 9 முதல் மாலை 6மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : area ,Thattaramadam ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி