×

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் லக்சயா சென்

 

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் லக்சயா சென். அரையிறுதியில் சீன தைபே வீரரை 17-21, 24-22, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் லக்சயா சென். இந்த ஆண்டு லக்சயா சென் இரண்டாவது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

 

Tags : India ,Lakshaya Chen ,Australian Open badminton ,Australia ,Lakshaya ,Chen ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...