×

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை..!!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Tags : Panchalinga Falls ,Udumalaipettai Thirumurthy Hills ,Western Ghats ,
× RELATED ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதனை