×

பட்டாசு விபத்தா? கட்டணமில்லாத தொலைபேசி எண் அறிவிப்பு


விருதுநகர்,ஜன.7: விருதுநகர் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் ஜெயக்குமார் தகவல்: விருதுநகர், சிவகாசி சுற்றுப் பகுதிகளில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் குறித்து தொழிலாளர்கள், பொதுமக்கள் துறை அலுவலர்களை தொடர்பு  கொண்டு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6743 எண்ணில் தெரிவிக்கலாம். அபாயகரமான நிகழ்வுகள் மற்றும் விபத்து காலங்களில் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசியை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : Fireworks accident ,
× RELATED பட்டாசு விபத்தா? இந்த நம்பருக்கு கூப்பிடுங்க