×

மறியல் செய்த 70 பேர் கைது

கமுதி, ஜன.7:  வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கமுதி பேருந்து நிலையம் எதிரே சிஐடியூ சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் முத்துவிஜயன் தலைமையில் 70 பேர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags : rioting ,
× RELATED கலெக்டர் வேண்டுகோள் 9 அம்ச கோரிக்கைகளை...