பைரவருக்கு சிறப்பு பூஜை

திண்டுக்கல், ஜன.7: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வழக்கத்திற்கு மாறாக குறைவான பக்தர்கள் வருகை தந்தனர்.

Related Stories:

>