×

தூத்துக்குடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

 

தூத்துக்குடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்த சாருபன், ராகுல் செபஸ்டியன், முகிலன் ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : Tuticorin ,Saruban ,Rahul Sebastian ,Mughilan ,State Medical College ,
× RELATED கலவரத்தை தூண்ட முயற்சி எச்.ராஜா மீது வழக்கு