×

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் ஈஷா சிங்!

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் வெண்கலம் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 25 மீ. பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் 27 புள்ளிகள் பெற்று வெண்கலம் பதக்கம் வென்று அசத்தினார்.

Tags : Isha Singh ,World Championship Shooting Tournament ,
× RELATED ஹெச்சிஎல் ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்