ஸ்பெயின்: பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் Home மைதானமான Camp Nou முன்பு, மெஸ்ஸியின் சிலை அமைக்கவுள்ளதாக க்ளப்பின் தலைவர் லபோர்டா அறிவித்துள்ளார். சமீபத்தில் சர்ப்ரைஸாக இந்த மைதானத்திற்கு மெஸ்ஸி சென்றது வைரலாகி இருந்தது.