- மாநில நிர்வாகக் குழு
- பாளமகா சமூக நீதி சபை
- ராமதாஸ்
- சென்னை
- பாளமக வழக்கறிஞர்களின் சமூக நீதி சபையின் மாநில நிர்வாகக் குழு
- எம். நிறுவனர் ராமதாஸ்
- பாலமகா
- வான்னியர் சங்கம்
- Bamaka
சென்னை: நவம்பர் 15ஆம் தேதி பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நவம்பர் 18ல் பாமக, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், நவம்பர் 19ல் பாமக இளைஞர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
