×

சொல்லிட்டாங்க…

* தேர்தலில் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் நமக்குத் தான் அளித்துள்ளது. யார் கோர்ட்டுக்கு சென்றாலும், எங்கு சென்றாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது. – பாமக தலைவர் அன்புமணி

* பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜவின் உத்தரவின் பேரிலேயே நடந்துள்ளது. உண்மையில், தேர்தலின் முடிவில் நிச்சயம் மாற்றம் இருக்கும். – ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்

Tags : Electoral Commission ,Bhamaka ,Anbumani ,Bihar ,
× RELATED எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற...