×

விருதுநகரில் பொங்கல் தொகுப்பு விநியோகம்

விருதுநகர், ஜன. 5: விருதுநகர் தர்காஸ் தெரு, பர்மாகாலனி, பரங்கிநாதபுரம், பெரிய காளியம்மன்கோவில் தெரு ரேசன் கடைகளில் விருதுநகர் வர்த்த காரியஸ்தர்கள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் முகம்மது நெய்னார் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.  நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் பொன்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கோகுலம் எம்.தங்கராஜ், நிர்வாகிகள் நாகசுப்பிரமணியன், கணேஷ்பாண்டி, சரவணன், மைதீன் அப்து காதர், மகேஸ்வரன் பங்கேற்றனர்.


Tags : Virudhunagar ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...