×

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நாளை மாலை ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு..!!

டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நாளை மாலை ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூடானில் இருந்து பிரதமர் மோடி டெல்லி திரும்பிய உடன் நாளை மாலை 5.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : Union Cabinet ,Narendra Modi ,Delhi ,Modi ,Bhutan ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி