×

ஜூனியர் உலக கோப்பை: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

டெல்லி: 11வது பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஜோதி சிங் தலைமையில் 20 பேர் கொண்ட பெண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிலி தலைநகர் சாண்டியாகோவில் டிசம்பர் 1 முதல் 13ம் தேதி வரை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன.

Tags : Junior World Cup ,Delhi ,Indian hockey team ,11th Women's Junior World Cup ,Jyoti Singh ,Santiago ,
× RELATED ஹெச்சிஎல் ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்