×

மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

 

சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிறிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். மனைவியை விவகாரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து, வாழ்வதாக கூறி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் என்று கிறிசில்டா தரப்பு கூறியுள்ளது, இருதரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை நவ.14ம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Tags : High Court ,Mathampatti Rangaraj ,Chennai ,Supreme Court ,Mahampatti Rangaraj ,Joy Crisilda ,Rangaraj ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...