×

மியான்மர் நாட்டில் நள்ளிரவில் லேசான நிலநடுக்கம்

மியான்மர் நாட்டில் நள்ளிரவு 1.57 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3-ஆக பதிவாகியுள்ளது.

Tags : Myanmar ,
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்டு...