கட்டபொம்மன் பிறந்தநாள்

தாரமங்கலம், ஜன.4:தாரமங்கலம் அருகே கோணகப்பாடி கிராமம், தொட்டியனூர் பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட தொட்டி நாயக்கர் இன குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவரகள் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மனின் வம்சமாக தங்களை கருதி, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 3ம் தேதி கட்டபொம்மன் பிறந்தநாள் அன்று, ஊர் மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து கட்டபொம்மனின் உருவ படத்திற்கு படையலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். அதேபோல் நேற்றும் கட்டபொம்மனை வழிபட்டனர்.

Related Stories:

>