×

டெல்லி-என்சிஆர் பகுதியில் தொடர்ந்து மோசமடைந்து வரும் காற்றின் தரக் குறியீடு!

டெல்லி: டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 392ஆக பதிவானது. அண்டை நகரமான காஜியாபாத்தில் காற்றின் தரக் குறியீடு 387ஆக உள்ளது.

Tags : DELHI ,NCR ,Delhi-NCR ,Ghaziabad ,
× RELATED ஆசிட் வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டு...