×

பாப்பாரப்பட்டியில் மக்கள் கிராம சபை கூட்டம்

போச்சம்பள்ளி, ஜன.4: போச்சம்பள்ளி ஒன்றியம், பாப்பாரப்பட்டியில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில துணை தலைவர் மதியழகன், தட்ரஅள்ளி நாகராஜ், வெற்றிச்செல்வன், மகேஸ்வரிசங்கர், வடிவேல், முருகேசன், சொக்கலிங்கம், போர்மன்னன், பரசுராமன், கோபி, முனியப்பன், சுப்பிரமணி, சரவணன், சின்னசாமி, பழனிசாமி, கவுதம், சங்கர், செந்தில்நாயகம், மதிகுமரன், ராஜா, திருவயல்சக்தி, சரவணன், சதீஸ், தணிகைவேலன், செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Village Council ,Paparapatti ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...