×

காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 13.78 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

பெங்களூரு : காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 13.78 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Karnataka Government ,Kaviri ,Bangalore ,Caviar Water Management Commission ,Delhi ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...