×

நரேந்திர மோடி மைதானத்தில் டி20 உலக கோப்பைக்கான இறுதிப்போட்டியை நடத்த திட்டம்!!

அகமதாபாத் : 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டியை, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள இத்தொடருக்கான போட்டிகளை டெல்லி, சென்னை, மும்பை கொல்கத்தா ஆகிய மைதானங்களிலும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags : T20 World Cup ,Narendra Modi Stadium ,Ahmedabad ,2026 T20 World Cup ,Delhi ,Chennai ,Mumbai Kolkata ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...