×

போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாகனங்களுக்கு அபராதம் விதித்த காவல்துறை..!!

சென்னை: சென்னை வேளச்சேரி – பள்ளிக்கரணை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குப் பூட்டுப் போட்டு, எச்சரித்து அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அனுப்பி வைத்தனர். சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்த வாகன ஓட்டிகளுக்குப் பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

Tags : Chennai ,Velachery-Pallikaranai road ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து