கடலூர்: கடலூரில் லாரி மீது எதிரே வந்த பைக் மோதியதில் சிதம்பரத்தைச் சேர்ந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆரோக்கிய ஸ்டேன்லி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.