தேவகோட்டையில் நாளை மின்தடை

தேவகோட்டை, ஜன.4:  தேவகோட்டை மின் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், தேவகோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுதிக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சணை மற்றும்  சுற்றுவட்டார கிராமங்களுக்கு காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.

Related Stories:

More