மதுரை- சென்னைக்கு கூடுதல் இருக்கையுடன் விமானம் இயக்கம்

அவனியாபுரம், ஜன. 4: சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்திறகு இண்டிகோ நிறுவனம் காலை இரண்டு விமானங்களும் மாலை ஒரு விமானமும் என 3 விமானங்களை இயக்குகிறது. தற்போது இயங்கி வரும் 180 இருக்கைகள் கொண்ட ஏ320 ரக விமானத்திற்கு பதிலாக, ஜன.5ம் தேதி முதல் 222 இருக்கைகள் கொண்ட ஏ321 ரக விமானம் இயக்கப்பட உள்ளது என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>