×

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.40 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.40 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகளுக்குள் கஞ்சாவை மறைத்து கொண்டுவந்த வடமாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Chennai airport ,Chennai ,Thailand ,
× RELATED ரயில் பயணிகளின் உடைமைகளை திருடிய 4 பேர் கைது