×

வார இறுதி நாள்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 940 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வார இறுதி நாள்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 7-ம் தேதி 340, 8-ம் தேதி 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Tags : State Transport Corporation ,Chennai ,Klambakk ,Bangalore ,Tiruppur ,Erode ,Goa ,
× RELATED வடலூர் சாலையில் முதியவர் தவறவிட்ட...