×

அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி புதிய கட்டுப்பாடு

 

சென்னை: கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் அதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி தானாக நடக்கும்; கவலை வேண்டாம் என மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags : Adappadi Palanisami ,Chennai ,H.E. Secretary General ,Edappadi K. Palanisami ,Edappadi Palanisami ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...