×

பாஜ பூத் கமிட்டி கூட்டம்

பொன்னமராவதி, ஜன.4: பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் பாஜக வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றியத் தலைவர் சேது தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சேதுபதி பூத் கமிட்டியின் பங்குகள் குறித்து பேசினார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

Tags : Baja Booth Committee Meeting ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...