×

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு

 

மும்பை: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் போடுவது தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குவதாக அறிவித்துள்ளது.

Tags : Women's World Cup Cricket Finals ,MUMBAI ,SOUTH AFRICAN ,India ,South Africa ,
× RELATED ஹவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்...