×

மக்களாட்சியின் அடித்தளமே வாக்கு வங்கிதான்: கமல்ஹாசன் பேச்சு

 

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாக நடைபெறுகிறது என்று கமல்ஹாசன் கேள்வி கேட்டுள்ளார். மக்களாட்சியின் அடித்தளமே வாக்கு வங்கிதான். தகுதியுள்ள ஒரு நபரின் பெயர்கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடாது. அவசரமான எஸ்.ஐ.ஆரால் தான் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டது

Tags : Kamalhassan ,Chennai ,S. I. Aral ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து