×

உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், வரும் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை : சென்னையில் வரும் 5ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Tags : Extraordinary ,District Secretaries ,Chennai ,Secretary General ,Edappadi Palanisami ,Supreme Court ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி