×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

 

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 2-வது முறை நிறைவேற்றி அனுப்பிய தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்திற்கும், முன்னாள் எம்.எல்.ஏ. ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags : Governor Ravi ,Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Governor ,Ravi ,
× RELATED தமிழகத்தில் இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!