×

தனியார் ஆலையில் 2வது நாளாக ஐ.டி. சோதனை

 

ஓசூர்: ஓசூர் அருகே சிச்சுருகானப்பள்ளியில் தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. பேட்டரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : I. D. ,Hosur ,Chichurukanapalli ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...