×

‘BRO CODE’ தலைப்பை திரைப் படத்திற்கு பயன்படுத்த டெல்லி ஐகோர்ட் தடை!!

டெல்லி: ‘BRO CODE’ தலைப்பை திரைப்படத்திற்கு பயன்படுத்த நடிகர் ரவி மோகனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதே பெயரில் மதுபானம் தயாரித்து வரும் INDOSPIRIT BEVERAGES நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Delhi High Court ,Delhi ,Ravi Mohan ,INDOSPIRIT BEVERAGES ,
× RELATED தமிழகத்தில் இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!