×

காவேரி மருத்துவமனைக்கு விருது

சேலம், டிச.30: சேலத்தில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த, 500 நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, சேலம் ரோட்டரி க்ரீன், ஸ்மார்ட் சேலம் இணைந்து, சேலம் வணிக விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியது. நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கான துறையில், பொதுமக்களுக்கு சிறந்த சேவை அளித்ததாக காவேரி மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான விருதினை ரோட்டரி மாவட்ட கவர்னர் வெங்கடேசன் வழங்கினார்.

அதனை மருத்துவமனையின் சார்பில் டாக்டர். சுந்தர்ராஜன், மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். அபிராமி, துணை மருத்துவ நிர்வாக அதிகாரி மற்றும் சிறுநீரக சிகிச்சை நிபுணர்களும் இணைந்து பெற்று க் கொண்டனர்.  ...

Tags : Kaveri Hospital ,
× RELATED காவேரி மருத்துவமனையில் அறுவை...