கும்பாபிஷேக விழா

ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி மற்றும் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் எம்எல்ஏ சத்யா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெய்ஆனந்த், குமார், வேலு மற்றும் ஓசூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>