×

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசிக்க நவம்பர் 2ல் அனைத்துக் கட்சி கூட்டம்

 

சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசிக்க நவம்பர் 2ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டத்துக்கு எதிராக போராட வேண்டும். அனைத்து கட்சிகளுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags : Chennai ,Principal ,M.U. K. ,Timika Alliance ,Stalin ,Tamil Nadu ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி