×

வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்..!!

நாகை: வேளாங்கண்ணியில் கடலில் குளித்தபோது அலையில் 7 இளைஞர்கள் சிக்கியதில் ஒருவர் மாயமானார். 2 பேர் ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஹாபா என்பவர் மாயம் ஆகினார். கடல் அலையில் சிக்கி காணாமல் போன பாஹாபா என்பவரை கடலோர காவல் குழும போலீஸ் தேடி வருகிறது.

Tags : Nagai ,Bahaba ,Hospital ,Oratore ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!