×

கும்பகோணம் அருகே அரசு பேருந்து படியில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர் கீழே விழுந்து பலி

தஞ்சை : கும்பகோணம் அருகே அரசு பேருந்து படியில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர் கீழே விழுந்து பலியானார். மாணவர்கள் 2 பேர் கீழே விழுந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் இளம்பருதி என்பவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

Tags : Kumbakonam ,Thanjay ,
× RELATED ஆதரவற்றோர்களுக்காக தங்கும் இடத்தை...