×

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

 

சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது!

Tags : Breast Cancer Awareness Rally ,Minister ,Ma ,CHENNAI ,MAHARASHTRA ,CANCER AWARENESS RALLY ,CHENNAI PENINSULA ,Tamil Nadu ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...