×

பாமக செயல் தலைவராக மகள் ஸ்ரீகாந்தியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு!!

சென்னை: பாமகவின் செயல் தலைவர் பொறுப்பில் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை நியமித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தருமபுரியில் நடக்கும் மாவட்ட பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

Tags : RAMADAS ,SRIKANTHI ,PAMAKA ,Chennai ,Akkatsi ,Srikhandimathy ,Bamaga ,District General Committee ,Darumpuri ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி