×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ., மழை பதிவு!!

நெல்லை: கடந்த 24 மணிநேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் காக்காச்சி 11 செ.மீ., மாஞ்சோலை, பாலமோர் (குமரி) தலா 9 செ.மீ. மழை பதிவானது.

Tags : Tamil Nadu ,Paddy District Oothu ,Nella ,Nella district Othu ,Rice District Kakachi ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...