×

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் சரிவு!

 

மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் சரிந்து 84,023 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 130 புள்ளிகள் குறைந்து 25,762 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

 

Tags : Mumbai Stock Exchange ,Sensex ,Mumbai ,Bombay ,Nifty ,
× RELATED மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது