×

தேமுதிக பாளை பகுதி ஆலோசனைக் கூட்டம்

நெல்லை, டிச. 30:  பாளையில் தேமுதிக பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பகுதி செயலாளர் ஆரோக்கிய அந்தோனி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகவேல், துணை செயலாளர்கள் மாடசாமி, கலைவாணன் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்டச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் பகுதி நிர்வாகிகள் செந்தில்குமார், சுந்தர் செல்வா, கல்யாணி, பூல்பாண்டி, பிரபு, பிச்சையா, வட்ட செயலாளர்கள் முருகன், ராம்குமார், சங்கர், விக்டர், வேம்பன், மாசானம், குப்புசாமி, சிவா, சுப்பிரமணியன், சங்கர்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது. சட்டப்பேரவைத் தேர்தலையொடடி பூத் கமிட்டி நிர்வாகிகள் தீவிரமாகப் பணியாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Temujin Palm Area Consultative Meeting ,
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை