நாளை தொடங்கும் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சௌராஷ்டிரா அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விளையாடுகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யப்படாத நிலையில் ரஞ்சி போட்டிகளில் களமிறங்குகிறார்.