டி.ஆர்.பொன்னையா நாடார் அன் சன் நிறுவனத்தின்வீட்டு உபயோகப் பொருட்கள் சிறப்பு கண்காட்சி

நெல்லை, டிச. 30:  டி.ஆர்.பொன்னையா நாடார் அன் சன் நிறுவனம் சார்பில் டவுனில் 2ம் தேதி வரை வீட்டுஉபயோகப் பொருட்கள் சிறப்பு கண்காட்சி விற்பனை நடக்கிறது. நெல்லை மாநகரில் பிரபல நிறுவனமான டி.ஆர்.பொன்னையா நாடார் அன் சன், கடந்த 50 ஆண்டுகளாக வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பர்னிச்சர்கள் விற்பனையில் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாகும். புத்தாண்டையொட்டி இந்நிறுவனம் சார்பில், நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு கணேஷ் தியேட்டர் அருகிலுள்ள ராஜமயில் கல்யாண மண்டபத்தில் ஜன.2ம் தேதி வரை பர்னிச்சர்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

கண்காட்சியில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், காஸ் ஸ்டவ், இன்டக்சன் ஸ்டவ், குக்கர், மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சோபா, டைனிங் டேபிள் உள்ளிட்ட பல்வேறு வீட்டுஉபயோகப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: