×

சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 830 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 795 கனஅடியில் இருந்து 830 கனஅடியாக அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 750 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைந்துள்ளது.

Tags : Lake Chozhavaram ,Chennai ,Worm Lake ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...